தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/படைபலம் - கோடிட்ட இடத்தை நிரப்புக!

படைபலம் - கோடிட்ட இடத்தை நிரப்புக!

படைபலம் - கோடிட்ட இடத்தை நிரப்புக!


PUBLISHED ON : மே 08, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 08, 2023


Follow on Google
அ நிறம் | அளவு

1. பாகிஸ்தானின் போதைப்பொருள், ஆயுதக் கடத்தலைத் தடுக்க இந்தியா _______ சாதனத்தை உருவாக்கி வருகிறது.

2. “2024க்குள் _____ நாட்டின் பொருளாதாரத்தை முந்தி, 4வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா இருக்கும்,” என முப்படைத் தலைமைத் தளபதி அணில் சௌகான் தெரிவித்துள்ளார்.

3. _____ நாட்டிற்கு இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்று, ரோந்துக் கப்பலைப் பரிசாக வழங்கினார்.

4. கோவாவில் நடைபெறும் ____ மாநாட்டில் கலந்துகொள்ள பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ நேரில் வருகை தந்தார்.

5. 'உலக வளர்ச்சியில் இந்தியா, சீனாவின் பங்கு 50 சதவீதம் இருக்கும்' என, ______ அறிக்கையில் தகவல்.

விடைகள்:

1. ட்ரோன் எதிர்ப்பு,

2. ஜெர்மன்,

3. மாலத்தீவு,

4. சாங்காய் ஒத்துழைப்பு,

5. ஐ.எம்.எப் (International Monetary Fund).

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us