தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/படைபலம்: தெரியுமா?

படைபலம்: தெரியுமா?

படைபலம்: தெரியுமா?


PUBLISHED ON : ஆக 21, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 21, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எம்ஜி 42 (Maschinengewehr 42)

இந்த ரகத் துப்பாக்கிகளை, ஜெர்மனி தயாரித்தது. இரண்டாம் உலகப்போர் காலத்தில், ஹிட்லரின் நாஜி படையினர் இந்தத் துப்பாக்கியைப் பயன்படுத்தினர். இவை ஒரு நிமிடத்தில் 1,200 சுற்றுகள் வரை சரமாரியாகச் சுடும் திறன்பெற்றவை. இதற்கு முன்னர் பயன்பாட்டில் இருந்த, எம்ஜி 34 ரகத் துப்பாக்கிகளுக்கு மாற்றாக இவை அறிமுகமாகின. இரண்டாம் உலகப்போர் முடிவில், பல நாடுகளும் இந்தத் துப்பாக்கியைப் பயன்படுத்த ஆரம்பித்தன. சுடும் திறன், மலிவான விலை, எளிதாக அதிகமான துப்பாக்கிகளைத் தயாரிக்க முடிந்ததால், இவை பிரபலமடைந்தன. 200 முதல் 2,000 மீ. வரை துல்லியமாகச் சுடமுடியும். தொலைநோக்கி உதவியுடன் 3,500 மீ. வரை சுட முடியும்.

1942 முதல் தற்போது வரை இந்தத் துப்பாக்கிகள் பயன்பாட்டில் உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us