உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜன 18, 2016

அ நிறம் | அளவு
ஜன. 14 - இந்த ஆண்டு டில்லியில் நடைபெற இருக்கும் இந்திய குடியரசு தின விழாவில் பிரான்ஸ் அதிபர் ஹோலண்டே (Hollande) கலந்துகொள்கிறார். கடந்த ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஐ.எஸ். (Islamic State - இஸ்லாமிக் ஸ்டேட்) பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அவர்கள், ஹோலண்டேவை எந்த நேரத்திலும் தாக்கக்கூடும் என்பதால், பலமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.
