தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/ஜூனோ

ஜூனோ

ஜூனோ


PUBLISHED ON : ஜன 18, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 18, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜன. 13 - தற்போது வியாழன் கோளுக்குச் சென்றுகொண்டிருக்கும் விண்கலம், ஜூனோ (Juno). முழுக்க முழுக்க ஜூனோ என்ற சாதனையை ஜனவரி 13 அன்று நிகழ்த்தி இருக்கிறது. இது கடந்த தூரம் 79.3 கோடி கி.மீ. இந்த விண்கலத்தை அமெரிக்காவின் நாசா (NASA - The National Aeronautics and Space Administration-நேஷனல் ஏரோநாட்டிக்ஸ் அண்டு ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன்) விண்வெளி ஆராய்ச்சி மையம் கடந்த 2011 ஆம் ஆண்டு ஆகஸ்டு 5 அன்று விண்ணில் ஏவியது. இந்த வருடம் (2016) ஜூலை மாதம் 4 ஆம் தேதி வியாழனைச் சென்று சேரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us