உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : ஜன 18, 2016
அ நிறம் | அளவு
ஜன. 8 - அரசு பள்ளி மாணவர்களுக்கு, 10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ பாடங்களுக்கான கற்றல் கையேடு இலவசமாக வழங்கப்பட்டது. ஆனால், இந்தக் கையேடு பல மாணவர்களுக்குக் கிடைக்கவில்லை. புதிய கையேடுகளுக்காகக் காத்திருக்காமல் விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டக் கல்வி அதிகாரிகள் தங்களுக்கென ஒருங்கிணைந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளனர். அதன் முகவரி www.chiefeducationalofficer.in இந்த இணையதளத்தில் இருந்து கையேடுகளை தரவிறக்கம் (Download) செய்துகொள்ளலாம்.
