PUBLISHED ON : செப் 23, 2019

அ நிறம் | அளவு
குடைபோன்ற வடிவத்தில் தான், நாம் இதுவரை ஜெல்லி மீன்களைப் பார்த்திருப்போம். தற்போது, கூம்பு வடிவத் தொப்பி வைத்தது போன்ற உருவத்தில், புதிய வகை ஜெல்லி மீனைக் கண்டுபிடித்துள்ளனர். பசிபிக் பெருங்கடலில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானிகள் இம்மீனைப் படம் பிடித்துள்ளனர்.
