தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/ஆஸ்திரேலியாவில் தமிழ்!

ஆஸ்திரேலியாவில் தமிழ்!

ஆஸ்திரேலியாவில் தமிழ்!


PUBLISHED ON : செப் 23, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 23, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தில், பல நாடுகளைச் சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். அம்மாகாண அரசு, பல்வேறு நாட்டு மக்களின் மொழிகளையும் பாடத்திட்டத்தில் இணைத்து வருகிறது. அதன்படி, அடுத்த ஆண்டு முதல் அங்கே பள்ளிகளில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை, 2வது மொழிப்பாடமாக தமிழையும் சேர்த்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us