உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மே 09, 2016

அ நிறம் | அளவு
விளையாட்டுத்துறையில் வழங்கப்படும் உயரிய விருது 'கேல் ரத்னா'. இந்த ஆண்டிற்கான விருதிற்கு இந்திய டெஸ்ட் அணி கேப்டன் கோஹ்லியின் பெயரை இந்திய கிரிக்கெட் போர்டு பரிந்துரை செய்தது. கடந்த 2014ல் கேப்டன் பொறுப்பை ஏற்ற பின், இவரது தலைமையிலான இந்திய அணி, இலங்கை, தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.
மற்றொரு இந்திய வீரர் ரகானேவுக்கு, அர்ஜுனா விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.
