தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வில்வித்தையில் வெள்ளி

வில்வித்தையில் வெள்ளி

வில்வித்தையில் வெள்ளி


PUBLISHED ON : மே 09, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 09, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சீனாவில் உள்ள ஷாங்காங் நகரில் உலக கோப்பை வில்வித்தை தொடர் நடந்தது. பெண்கள் அணிகளுக்கான 'ரிகர்வ்' பிரிவு பைனலில் தீபிகா குமாரி, பம்பயலா தேவி, லட்சுமிராணி அடங்கிய இந்திய அணி, சீன தைபே அணியை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 2 6 என்ற கணக்கில் தோல்வி அடைந்து 2ஆவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us