PUBLISHED ON : ஜூலை 14, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. கிறிஸ்துமஸ் தீவு இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ளது.
-----------
2. ஒளியாண்டுகள் என்பது தொலைவைக் கணக்கிடும் அலகு. 
-----------
3. காலிஸ்டோ என்பது சனியின் நிலவு.
-----------
4. அதிகமான நாடுகளை உடைய கண்டம் ஆப்பிரிக்கா. 
-----------
5. கனடாவின் தலைநகரமான ஒட்டாவா அமெரிக்காவிற்கு அருகில் உள்ளது. 
-----------
விடைகள்:
1) மெய்
2) மெய். பெயரில் ஆண்டு என்று இருப்பதால் சிலர் குழம்பிவிடுவர். 
3) பொய். இது வியாழனின் நிலவு. 
4) மெய். 54 நாடுகள் உள்ளன. 
5) மெய்.                 

