PUBLISHED ON : ஜூலை 28, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. வியாழனுக்கு மொத்தம் 65 நிலவுகள் உள்ளன.
2. சர்வதேச சிறுகோள் தினம் (International Asteroid Day) ஜூலை 30 அன்று அனுசரிக்கப்படுகிறது.
3. இத்தாலி, ஆஸ்திரியா இரு நாடுகளும் அருகருகே அமைந்துள்ளன.
4. மர்மரா கடல் ஆசியா, ஐரோப்பாவுக்கு இடையே உள்ள கடல்.
5. உலகின் மிகப் பெரிய ஆற்றுத் தீவு இந்தியாவில் உள்ள மாஜுலி தீவு.
விடைகள்
1) பொய். 96 நிலவுகள் உள்ளன.
2) பொய், ஜூன் 30 அன்று அனுசரிக்கப்படுகிறது.
3) மெய்
4) மெய்
5) மெய்                 

