PUBLISHED ON : ஜூலை 28, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒரு தாத்தா தன் பேரனுக்குத் தினமும் காசு கொடுத்து வந்தார்:
முதல் நாள் 2 ரூபாய் கொடுத்தார்.
இரண்டாவது நாள் 4 ரூபாய் கொடுத்தார்.
மூன்றாவது நாள் 8 ரூபாய் கொடுத்தார்.
இப்படியே ஒவ்வொரு நாளும் அதிகரித்தபடி, காசு கொடுத்து வந்தார்.
பேரனிடம் 2046 ரூபாய் சேர்ந்ததும், பேரனுக்குக் காசு கொடுப்பதை நிறுத்திக் கொண்டார் தாத்தா.
எனில், எத்தனை நாள்கள் தாத்தா பேரனுக்குக் காசு கொடுத்திருப்பார்?
விடைகள்:
10 நாள்கள்
2+4+8+16+32+64+128+260+512+1024
(10 நாள்கள்)-2046                 

