PUBLISHED ON : ஜூலை 28, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இங்கு பிரபலமான நிரலாக்க மொழிகளை உருவாக்கியவர்கள் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவர்கள் யார், யார் எந்தெந்த நிரலாக்க மொழியை உருவாக்கினார்கள் என்பதைக் கண்டுபிடித்துச் சொல்லுங்கள்.
1. ராஸ்மஸ் வெர்டோர்ஃப் (Raemus Lerdorf)
2. யுகிஹிரோ 'மாட்ஸ்' மாட்கமோட்டோ (Yudhiro 'Matz Matsumotot
3. ஆண்டர்ஸ் ஹெஜில்ஸ்பர்க் (Anders Hejlsterg).
4. லாரி வால் (Larry Wall)
5. கைடோ வான் ரோசம் (Guido van Rossum)
6. பிரெண்டன் ஐ (Brendan Elch)
விடைகள்:
1. பி.எச்.பி., (PHP)
2. ரூபி (Ruby)
3. C ஷார்ப் (C#)
4. பெர்ல் (Perl)
5. பைத்தான் (Python)
6. ஜாவா ஸ்கிப்ட் (Javascript)                 

