PUBLISHED ON : ஆக 04, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. தாய்லாந்தும் மலேசியாவும் அண்டை நாடுகள்
-----------
2. ஆசியாவின் மூன்றாவது பெரிய நாடு சௌதி அரேபியா.
-----------
3. எகிப்து ஆசியா, ஆப்பிரிக்க என இரு கண்டங்களிலும் உள்ள நாடு.
-----------
4. நேபாள நாடு இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தை விடப் பரப்பளவில் பெரியது.
-----------
5. வெள்ளி கிரகத்தின் ஓர் ஆண்டு என்பது 224.7 நாட்கள்.
-----------
விடைகள்:
1) மெய்
2) பொய். ஐந்தாவது பெரிய நாடு.
3) மெய்
4) பொய். உத்தரப்பிரதேசம் தான் பெரியது.
5) மெய்

