PUBLISHED ON : ஆக 04, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழேயுள்ள கோடிட்ட இடங்களுக்கான விடைகள் இங்கே கொட்டிக்கிடக்கின்றன. சரியான சொற்களைத் தேர்வு செய்து நிரப்புங்கள்.
[மிடில் சி, செமி பிரேவ், ஷார்ப், பிளாட், ஸ்ஃடாப்]
1. மேற்கத்திய இசையில் குறிப்பிட்ட ஸ்தாயிக்குச் சற்று மேலே உள்ள ஸ்வரம் .............. என்று அழைக்கப்படுகிறது.
2. குறிப்பிட்ட ஸ்தாயிக்குச் சற்று கீழே உள்ள ஸ்வரம் .................. என அழைக்கப்படுகிறது.
3. நான்கு தாளங்கள் கொண்ட ஒரு முழு ஸ்வரம் ................... என்று அழைக்கப்படுகிறது.
4. இசைமேதைகள் ........................ எனப்படும் கோடுகள் மீது ஸ்வரக் குறியீடுகளை எழுதினர்.
5. பியானோவின் மைய ஸ்வரம் ........................... என்று அழைக்கப்படுகிறது.
விடைகள்:
1. ஷார்ப்
2. பிளாட்
3. செமி பிரேவ்
4. ஸ்ஃடாப்
5. மிடில் சி

