தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/புவியியல் புதுமை: எங்குள்ளது?

புவியியல் புதுமை: எங்குள்ளது?

புவியியல் புதுமை: எங்குள்ளது?


PUBLISHED ON : ஜன 05, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 05, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இங்கு உலகின் பல எரிமலைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை அவை அமைந்துள்ள நாடுகளுடன் பொருத்துங்கள்.



1. கிலாவியா (Kilauea) - அ) இந்தோனேசியா

2. மெளன்ட் எட்னா (Mount Etna) - ஆ) அமெரிக்கா (ஹவாய்)

3. மெளன்ட் மெராபி (Mount Merapi) - இ) இத்தாலி

4. எர்டா அலே (Erta Ale) - ஈ) ஜப்பான்

5. சகுராஜிமா (Sakurajima) - உ) எத்தியோப்பியா

விடைகள்:

1. ஆ

2. இ

3. அ

4. உ

5. ஈ

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us