sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/இசையால் இணைவோம்: வீணை அறிவோம்: கோடிட்ட இடங்களை நிரப்புக

இசையால் இணைவோம்: வீணை அறிவோம்: கோடிட்ட இடங்களை நிரப்புக

இசையால் இணைவோம்: வீணை அறிவோம்: கோடிட்ட இடங்களை நிரப்புக


PUBLISHED ON : ஜன 05, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 05, 2026


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1. சிவன் பார்வதிக்குப் பரிசாக அளித்த வீணை ரகம் _____________________என்று அழைக்கப்படுகிறது.

2. _____________________ , _____________________ ஆகிய இரு இந்திய நகரங்கள் வீணை தயாரிப்புக்குப் புகழ்பெற்றவை.

3. பண்டையகால வீணை ரகம் ஒன்று மேற்கத்திய இசைக்கருவியான _____________________ போலக் காட்சியளித்தது.

4. பொதுவாக வீணை செய்யப் பயன்படும் மரம் பலாமரம். மற்றொரு மர ரகம் _____________________

5. வீணை _____________________ கலை, எழுத்துப்பூர்வமாக அன்றி வாய்வழியாகவே அடுத்தடுத்த சந்ததியினருக்குக் கற்பிக்கப்பட்டது.

விடைகள்:

1. ருத்ரவீணை

2. மைசூர், தஞ்சாவூர்

3. ஹார்ப்

4. சந்தன மரம்

5. தயாரிப்பு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us