நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருகில் இருக்கும் கோள்களை அவற்றின் ஒரு நாள் கால அளவுடன் பொருத்துக.
1) செவ்வாய் - அ) 24 மணி நேரம்
2) வியாழன் - ஆ) 16 மணி நேரம்
3) சனி - இ) 17 மணி நேரம்
4) யுரேனஸ் - ஈ) 11 மணி நேரம்
5) நெப்டியூன் - உ) 10 மணி நேரம்
6) பூமி - ஊ) 25 மணி நேரம்
விடைகள்: 1) ஊ, 2) உ, 3) ஈ, 4) இ, 5) ஆ, 6) அ.

