உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : செப் 19, 2016

அ நிறம் | அளவு
நியூயார்க்கில் யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு ஃபைனலில் ஜெர்மனியின் கெர்பர், செக் குடியரசின் கரோலினா பிலிஸ்கோவா மோதினார்கள். துடிப்பாகச் செயல்பட்டு வெற்றி பெற்று, இந்தத் தொடரில் முதல் முறையாகக் கோப்பையைக் கைப்பற்றினார். உலக தரவரிசையில் முதல் முறையாக 'நம்பர்-1' இடத்தையும் பிடித்தார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஃபைனலில் சுவிட்ஸர்லாந்தின் வாவ்ரின்கா செர்பியாவின் ஜோகோவிச்சை வீழ்த்தி கோப்பை வென்றார்.
