தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/அத்வானிக்கு வெண்கலம்

அத்வானிக்கு வெண்கலம்

அத்வானிக்கு வெண்கலம்


PUBLISHED ON : செப் 19, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 19, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில், உலக '6 - ரெட்' ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் நடந்தது. இதன் அரையிறுதியில் இந்தியாவின் அத்வானி, சீனாவின் டிங் ஜூன்ஹுயைச் சந்தித்தார். இதில் 4 - 7 என்ற 'பிரேம்' கணக்கில் தோல்வியடைந்த அத்வானி வெண்கலப்பதக்கம் பெற்றார். இதன் மூலம், இந்தத் தொடரில் பதக்கம் வென்ற முதல் இந்திய நட்சத்திரம் என்ற வரலாறு படைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us