உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : செப் 19, 2016

அ நிறம் | அளவு
இந்தியா 'ரெட்' மற்றும் 'புளூ' அணிகள் மோதிய துலீப் டிராபி கிரிக்கெட் ஃபைனல் (பகலிரவு) நொய்டாவில் நடந்தது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 'புளூ' 693/6 ('டிக்ளேர்'), இந்தியா 'ரெட்' 356 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 'புளூ' அணி 179 ரன்களுக்கு 'டிக்ளேர்' செய்தது. 517 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய, இந்தியா 'ரெட்' அணி 2வது இன்னிங்சில் 161 ரன்கள் மட்டும் எடுத்து, 355 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.
