தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/பூகோள ராகம்!

பூகோள ராகம்!

பூகோள ராகம்!


PUBLISHED ON : பிப் 27, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 27, 2023


Follow on Google
அ நிறம் | அளவு

கீழே தரப்பட்டுள்ள அருவிகளை அவை அமைந்திருக்கும் நாடுகளோடு பொருத்துக!

1) டுகேலா (Tugela Falls) - அ) வெனிசுவேலா

2) ஏஞ்சல் (Angel Falls) - ஆ) தென் ஆப்பிரிக்கா

3) எபுபா (Epupa) - இ) அமெரிக்கா

4) யோசிமைட் (Yosemite) - ஈ) நமீபியா

5) வின்னுஃபேலட் (Vinnufallet) - உ) ஜிம்பாப்வே

6) விக்டோரியா (Victoria Falls) - ஊ) நார்வே

பூகோள ராகம் விடை

1) ஆ

2) அ

3) ஈ

4) இ

5) ஊ

6) உ

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us