தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/கோடிட்ட இடத்தை நிரப்புக

கோடிட்ட இடத்தை நிரப்புக

கோடிட்ட இடத்தை நிரப்புக


PUBLISHED ON : பிப் 27, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 27, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தியாவுக்கு வெளியே இயங்கும் நமது இராணுவத் தளங்கள்

1. நமது விமானப்படை ____________________ நாட்டில் தளம் அமைத்து சுகோய் 30

எம்.கே.ஐ. போர் விமானங்களை நிறுத்தியுள்ளது.

2. இந்தோனேசியாவின் ____________________ தீவில் இந்தியாவின் கடற்படைத் தளம் அமைக்கப்பட்டுள்ளது.

3. ஈரான் நாட்டில் அமைந்துள்ள ____________________ துறைமுகத்தை, நமது நாடு மேம்படுத்தி வருகிறது.

4. மொரீசியஸ் நாட்டின் ____________________ தீவில், நமது அரசு கடற்படை அமைக்கக் கட்டுமானங்களை மேற்கொண்டு வருகிறது.

5. இந்தியப் பெருங்கடல் பகுதியை கண்காணிக்க __________________ நாட்டில் கடற்பரப்பில் ரேடார்களை இந்தியா நிறுவியுள்ளது.

கோடிட்ட இடத்தை நிரப்புக விடை

1. தஜிகிஸ்தான்

2. சபாங்

3. சபஹார்

4. வடக்கு அகலேகா

5. மாலத்தீவு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us