நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழ்க்காணும் தீவுகளை அவற்றின் நிலப்பரப்பளவுடன் பொருத்துக.
1.இலங்கை - அ.1,38,794 சதுர கி.மீ.
2.ஹொக்கைடோ - ஆ. 1,05,806 சதுர கி.மீ.
3.அயர்லாந்து - இ. 1,01,826 சதுர கி.மீ.
4.ஐஸ்லாந்து - ஈ. 84,421 சதுர கி.மீ.
5.கியூபா - உ. 78,719 சதுர கி.மீ.
6.ஜாவா - ஊ. 65,268 சதுர கி.மீ.
விடை: 1. ஊ 2. உ 3. ஈ, 4. இ, 5 ஆ, 6.அ.

