உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : செப் 09, 2019

அ நிறம் | அளவு
இந்தியாவில் சிறப்பாகச் செயற்படும் ஆசிரியர்களுக்கான தேசிய நல்லாசிரியர் விருது, 46 பேருக்கு வழங்கப்பட்டது. இதில் தமிழகத்தில் இருந்து இருவரும், புதுச்சேரியில் இருந்து ஒருவரும் விருது பெற்றனர். மேலும், நாகாலாந்தில் ஆசிரியராகப் பணியாற்றும் தமிழரான முருகன் என்பவரும் விருது வென்று கவனிக்க வைத்துள்ளார்.
