தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தகவல் திருட்டு!

தகவல் திருட்டு!

தகவல் திருட்டு!


PUBLISHED ON : செப் 09, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 09, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஃபேஸ்புக் பயனர்களில் 40 கோடிப்பேரின் தகவல்கள், இணையத்தில் பகிரப்பட்டுள்ளதாக, அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பயனர்களின் பெயர், தொலைபேசி எண்கள், பாலினம், மின்னஞ்சல் முகவரி போன்ற தகவல்கள் திருடப்பட்டுள்ளன. இத்தகவல் கசிவை ஃபேஸ்புக் நிறுவனமும் உறுதிசெய்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us