PUBLISHED ON : ஜூன் 13, 2016

அ நிறம் | அளவு
“கூகுள் நிறுவனம், நெக்சஸ் நிறுவனத்திற்குத் தேவையானவற்றை உருவாக்கித் தருகிறது. வாடிக்கையாளர் விரும்பும் வகையில், பல சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது. கூகுள் நிறுவனத்திற்குத் தற்போது, சொந்தமாக ஸ்மார்ட் போன்கள் தயாரிக்கும் திட்டம் இல்லை. இந்தியா, சீனாவில் அதிக சந்தை வாய்ப்புகள் உள்ளன. இந்தச் சந்தைகளில், அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க கூகுள் முயற்சிக்கும்” என, கூகுள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்தார்.
