தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/மொபைல் போன் எடுத்துவர அரசு பள்ளிகளில் தடை

மொபைல் போன் எடுத்துவர அரசு பள்ளிகளில் தடை

மொபைல் போன் எடுத்துவர அரசு பள்ளிகளில் தடை


PUBLISHED ON : ஜூன் 13, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 13, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

“பள்ளிகளில் மாணவர்கள் மொபைல் போன் பயன்படுத்துவது மாணவர்களுக்குச் சிக்கலையும் ஆசிரியர்களுக்கு இடைஞ்சலையும் ஏற்படுத்துகிறது. எனவே, அரசு மற்றும் அரசு உதவி பெறும் எந்தப் பள்ளியிலும் மாணவர்கள் மொபைல் போன் எடுத்து வர அனுமதிக்கக் கூடாது. இதேபோல், சைக்கிள் தவிர மோட்டார் பைக் போன்ற இரு சக்கர வாகனங்களில் மாணவர்கள் வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது” என, தலைமை ஆசிரியர்கள் எச்சரித்துள்ளார்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us