தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/மகிழ்ச்சியான இந்தியத் தொழிலாளர்கள்

மகிழ்ச்சியான இந்தியத் தொழிலாளர்கள்

மகிழ்ச்சியான இந்தியத் தொழிலாளர்கள்


PUBLISHED ON : ஏப் 24, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 24, 2017


Follow on Google
அ நிறம் | அளவு

இந்தியத் தொழிலாளர்களில் 62 சதவீதம் பேர், தங்கள் வேலையில் திருப்தி கொண்டிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியா மற்றும் ஆசிய பசிபிக் பகுதிகளில், தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு குறித்த நம்பிக்கை குறியீடு தொடர்பாக, மைக்கேல் பேஜ் (Michael Page) நிறுவனம் ஆய்வு நடத்தியது. அதில், 'இந்தியாவில், 62 சதவீதம் தொழிலாளர்கள், தங்கள் வேலையில் திருப்தியுடன் உள்ளனர். இதுவே, ஆசிய பசிபிக் பகுதியில், 53 சதவீதமாக உள்ளது.

மேலும், தேசிய பொருளாதார நிலை சிறப்பாக செயல்படுவதாக, 53 சதவீத இந்தியத் தொழிலாளர்கள் கருதுகின்றனர். சம்பளத்தைவிட, தங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கும், வாழ்விற்கும் தொழிலுக்குமான சமநிலையைக் கடைபிடிப்பதற்குமே, இந்தியத் தொழிலாளர்கள் முன்னுரிமை தருகின்றனர்' என்று தெரியவந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us