தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/இனிய 'இனியாக்'

இனிய 'இனியாக்'

இனிய 'இனியாக்'


PUBLISHED ON : பிப் 01, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 01, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இனியாக் (ENIAC) (எலெக்ட்ரானிக் நியுமெரிகல் இன்டெக்ரேட்டர் அண்டு கம்ப்யூட்டர் - Electronic Numerical Integrator And Computer) இதுதான் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பொதுநோக்கு மின் கணினி (எலெக்ட்ரிகல் கம்ப்யூட்டர் - Electrical Computer). ஆரம்பத்தில், கூட்டல் கழித்தல் மட்டும் இல்லாமல் 10 இலக்க எண்ணை நினைவகத்தில் (மெமரி - Memory) வைக்கக் கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டு இருந்தது. இது 1946-ஆம் ஆண்டு உபயோகத்திற்கு வந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us