உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : அக் 03, 2016

அ நிறம் | அளவு
உலக வங்கி 1944ல் தோற்றுவிக்கப்பட்டது. அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே இதன் தலைவர் பதவிக்கு போட்டியிட முடியும். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தலைவருக்கான தேர்தல், இந்த ஆண்டு நடைபெற வேண்டும். தலைவர் பதவிக்கு போட்டியிட ஒருவரும் முன்வரவில்லை. அதனால், தற்போது தலைவர் பதவியில் இருக்கும் ஜிம் யோங் கிம், மீண்டும் போட்டியின்றி தலைவர் பொறுப்பை தக்கவைத்துக் கொண்டார்.
