தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/மனம் குவியும் இசை: தமிழ் இசை

மனம் குவியும் இசை: தமிழ் இசை

மனம் குவியும் இசை: தமிழ் இசை


PUBLISHED ON : டிச 30, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 30, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1. குழந்தையை உறங்க வைக்கப் பயன்படும் தமிழ் இசையின் பெயர் என்ன?

_________________________

2. மரணம் அடைந்தவருக்கு இறுதிச் சடங்கின் போது பாடும் இசை?

_________________________

3. தமிழ் இசையின் அடிப்படை வடிவங்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன?

_________________________

4. ஸ்தாயி (Pitch) என்பதைத் தமிழ் இசையில் இவ்வாறு கூறுவர்?

_________________________

5. மண்டிலத்தின் வகைகள் யாவை?

_________________________

6. பெண்ணின் வளைகாப்பின்போது பாடப்படும் இசை?

_________________________

7. பிரபல தமிழ் இசை நூல்கள் ஐந்து

_________________________

8. ஐவகை நிலங்களில் எந்த நிலத்தில் தமிழ் இசை அதிகமாகச் செழித்தோங்கியது?

_________________________

9. பாணர்கள் தமிழ் இசை வாசிக்க முக்கிய இசைக்கருவியாக விளங்குவது எது?

_________________________

10. தமிழ் இசையின் முக்கிய தந்தி இசைக்கருவி?

________________________

விடைகள்

1. தாலாட்டு

2. ஒப்பாரி

3. பண்

4. மண்டிலம்

5. மெலிவு (High), சமண் (Medium), வலிவு (Low)

6. நலுங்குப் பாட்டு

7. சிற்றிசை, பேரிசை, இசைநூல், இசைநுணுக்கம், பஞ்சமரபு

8. மருதம் 9. பறை 10. யாழ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us