தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/ஹெராத் ஓய்வு

ஹெராத் ஓய்வு

ஹெராத் ஓய்வு


PUBLISHED ON : ஏப் 25, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 25, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹெராத் (வயது 38). முழங்கால் காயத்தால் அவதிப்பட்ட இவர், முக்கியமான ஒருநாள், 'டுவென்டி - 20' தொடரில் மட்டும் பங்கேற்றார். கடைசியாக இந்தியாவில் நடந்த 'டுவென்டி - 20' உலக கோப்பையில் விளையாடினார். இந்நிலையில் ஒருநாள் மற்றும் சர்வதேச 'டுவென்டி - 20' போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us