தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/ஒலிம்பிக்கில் சரத் கமல்

ஒலிம்பிக்கில் சரத் கமல்

ஒலிம்பிக்கில் சரத் கமல்


PUBLISHED ON : ஏப் 25, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 25, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிரேசில் (ரியோ) ஒலிம்பிக் போட்டிக்கான, டேபிள் டென்னிஸ் பிரிவின் ஆசிய நட்சத்திரங்களுக்கான தகுதிச் சுற்று ஹாங்காங்கில் நடந்தது. ஆண்கள் ஒற்றையர் பைனலில் தமிழக வீரர் சரத் கமல், ஈரானின் அலாமியானை வீழ்த்தி, ஒலிம்பிக்கிற்குத் தகுதி

பெற்றார்.

* பெண்கள் ஒற்றையர் பைனலில் இந்தியாவின் மவுமா தாஸ் வீழ்ந்தார். பைனலில் தோற்றவர்களுக்காக நடந்த போட்டியில் உஸ்பெகிஸ்தானின் ரிம்மாவை வென்று, ஒலிம்பிக்கிற்கு முன்னேறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us