sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/ஹிட்லர் வீட்டை இடிக்க முடிவு

ஹிட்லர் வீட்டை இடிக்க முடிவு

ஹிட்லர் வீட்டை இடிக்க முடிவு


PUBLISHED ON : அக் 19, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 19, 2016


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர் வாழ்ந்த வீட்டை இடிக்க, ஆஸ்திரிய அரசு முடிவு செய்துள்ளது. ஜெர்மனியின் சர்வாதிகாரியாக திகழ்ந்தவர் அடால்ஃப் ஹிட்லர். இவர் முதலாம் உலகப் போரில் முக்கிய பங்கு வகித்தார்; இவருடைய கட்டுப்பட்டில் இருந்த நாஜி படைகள் உலக நாடுகளை கதி கலங்கச் செய்தன.

ஹிட்லர், ஒருங்கிணைந்த ஹங்கேரியில் உள்ள பிரான்னா ஆம் இன் என்ற பகுதியில், 1889ம் ஆண்டு பிறந்தார். தற்போது இநத இடம் ஆஸ்திரியா நாட்டில் உள்ளது. மூன்று மாடிகள் கொண்ட அந்த கட்டடத்துக்கு, ஹிட்லரின் ஆதரவாளர்கள் உட்பட பலரும் சுற்றுலாவாக வந்து செல்கின்றனர். ஹிட்லரின் தீவிர ரசிகர்களில் சிலர், அந்த பகுதியை புனித தலமாக கருதுகின்றனர்.

அதை ஆஸ்திரியா அரசு விரும்பவில்லை. இதனால், ஹிட்லர் பிறந்த வீட்டை கையகப்படுத்தியுள்ள ஆஸ்திரிய அரசு, அதை இடித்து தள்ள முடிவு செய்துள்ளது. அரசிடமிருந்து முறையான ஒப்புதல் கிடைத்த பிறகு வீடு இடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படகிறது. ஆனால், ஆஸ்திரிய அரசின் இந்த நடவடிக்கை, வரலாற்றை அழிக்கும் செயல் என்று ஒரு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us