உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : அக் 07, 2019

அ நிறம் | அளவு
அறிவியல் துறையில் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பு செய்த 45 வயதிற்கு உட்பட்ட இளம் அறிவியலாளர்களுக்கு மத்திய அரசு, 'சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது' வழங்குகிறது. இவ்வாண்டு தேர்வு செய்யப்பட்ட 12 அறிவியலாளர்களுக்கான விருதை கடந்தவாரம் பிரதமர் மோடி வழங்கினார். விருதுபெற்றவர்களில் சென்னை கணித அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த திஷாந்த பஞ்சோலி என்பவரும் ஒருவர்.
