தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தமிழகம் முதலிடம்!

தமிழகம் முதலிடம்!

தமிழகம் முதலிடம்!


PUBLISHED ON : அக் 07, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 07, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தூய்மை இந்தியா திட்டத்தின்படி, தூய்மையான கிராமங்கள் உள்ள முதல் மாநிலமாகத் தமிழகம் தேர்வாகியுள்ளது. குஜராத், ஹரியாணா ஆகிய மாநிலங்களைப் பின்னுக்குத் தள்ளி, தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. இதற்கான விருதை, காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் தேதி ஆமதாபாத்தில் நடந்த விழாவில், பிரதமர் மோடியிடமிருந்து தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி பெற்றுக்கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us