sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஏப்ரல் 23, 2026 ,சித்திரை 10, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

பட்டம்

/

பிரபஞ்சம் எப்படித் தோன்றியது?!

/

பிரபஞ்சம் எப்படித் தோன்றியது?!

பிரபஞ்சம் எப்படித் தோன்றியது?!

பிரபஞ்சம் எப்படித் தோன்றியது?!


PUBLISHED ON : அக் 13, 2016

Google News

PUBLISHED ON : அக் 13, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'பெருவெடிப்புக் கொள்கை' (பிக் பாங் தியரி - Big Bang Theory) என்பது பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்பதை விளக்கும் கோட்பாடு. பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய விளக்கங்களில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது இதுவே.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (Albert Einstein) வெளியிட்ட 'பொதுச்சார்பு கோட்பாடு' (ஜெனரல் தியரி ஆஃப் ரிலேடிவிட்டி - General Theory of Relativity), 'அண்டவியல் கொள்கை' (காஸ்மோலாஜிகல் பிரின்சிபல்-Cosmological Principle) இந்த இரண்டின் அடிப்படையில் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய கோட்பாடு உருவானது. முற்காலத்தில் பிரபஞ்சம் வெப்பமாகவும், அடர்த்தியாகவும் இருந்தது என பெருவெடிப்புக் கொள்கை விளக்குகிறது.

10 மில்லியன் முதல் 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'காஸ்மிக் வெடிப்பு' (காஸ்மிக் பேங் - Cosmic Bang) நிகழ்ந்தது. இதுவே பெருவெடிப்பு (பிக் பாங் - Big Bang) எனப்படுகிறது. இந்த பெருவெடிப்பிற்குப் பிறகுதான் நமது பூமி உள்பட பிரபஞ்சம் முழுவதும் தோன்றியது. அமெரிக்க வானிலை ஆராய்ச்சியாளர் 'எட்வின் ஹப்பிள்' (Edwin Hubble) இதை விளக்கினார்.






      Dinamalar
      Follow us