உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : ஜன 25, 2016
அ நிறம் | அளவு
ஜன. 23 - நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாள் விழா ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடைபெற்றது. இதில், 93 அடி நீளம், 66 அடி அகலம் உள்ள தேசியக் கொடி ஏற்றப்பட்டது. 293 அடி உயரமுள்ள கம்பத்தில் ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் இந்தக் கொடியை ஏற்றிவைத்தார்.
