தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/பனி அலை உருவாக்கும் ஏரி

பனி அலை உருவாக்கும் ஏரி

பனி அலை உருவாக்கும் ஏரி


PUBLISHED ON : ஆக 20, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 20, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பைகால் ஏரி (Baikal Lake)

அமைவிடம் : சைபீரியா, ரஷ்யா

பரப்பளவு : 31,722 ச.கி.மீ.

நீளம்: 636 கி.மீ.

அகலம் : 79 கி.மீ.

ஆழம்: 5,314 அடி

கொள்ளளவு: 23,620 கன மீட்டர்

சிறப்புப் பெயர்: 'பியர்ல் ஆஃப் ரஷ்யா' (Pearl of Russia)

உலகின் மிகப்பெரிய, ஆழமான நன்னீர் ஏரி. உலகில் உள்ள நன்னீரில் ஐந்தில் ஒரு பங்கு இந்த ஏரியில் நிறைந்துள்ளது. 300க்கும் மேற்பட்ட சிற்றாறுகள், ஆறுகள் கலக்கின்றன. இந்த ஏரியில் 27 தீவுகள் உள்ளன. 2,000க்கும் மேற்பட்ட தாவரங்கள், உயிரினங்களின் வாழிடமாக இது உள்ளது. 'அங்காரா' என்ற ஆறு இந்த ஏரியில் இருந்து உற்பத்தியாகிறது. குளிர் காலத்தில் இந்த ஏரி உறைந்து, முழுவதும் பனிக்கட்டியாக மாறிவிடும். குளிர்காலம் முடிந்ததும் ஏரியில் எழும்பும் அலைகள் காரணமாக கரையத் தொடங்கும் பனிக்கட்டிகள் பனிக்கீற்று அலைகளாக மாறி, பார்ப்பதற்கு மிகவும் அழகாகக் காட்சியளிக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us