உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : டிச 23, 2019

அ நிறம் | அளவு
காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிப்படையும் நாடுகளின் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது. ஜெர்மனியில் இயங்கிவரும் 'ஜெர்மன்வாட்ச்' என்னும் சூழலியல் அமைப்பு உலகின் 181 நாடுகளில், மேற்கொண்ட ஆய்வின் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது. அந்த அறிக்கையில், முதல் நான்கு இடங்களில் ஜப்பான், பிலிப்பைன்ஸ், ஜெர்மனி மற்றும் மடகாஸ்கர் ஆகிய நாடுகள் உள்ளன.
