தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/உலகின் உயர்ந்த மரம்

உலகின் உயர்ந்த மரம்

உலகின் உயர்ந்த மரம்


PUBLISHED ON : டிச 23, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 23, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலகின் மிக உயரமான மரம் அமேசான் காடுகளில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 400ஆண்டுகள் பழமையான, டினிஸியா எக்ஸல்சா என்ற அம்மரம், தற்போது 290 அடிகளைக் கடந்து வளர்ந்து நிற்கிறது. இம்மரமிருக்கும் வடக்கு அமேசான் பகுதியின் ஜாரி ஆற்றங்கரையில் இதுபோலவே, பல மரங்களும் 100 அடிக்கு மேல் வளர்ந்திருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அப்பகுதியில் வன ஆய்வாளர்கள் முகாமிட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us