sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/பசியால் வாடும் மக்கள் மோசமான இடத்தில் இந்தியா

பசியால் வாடும் மக்கள் மோசமான இடத்தில் இந்தியா

பசியால் வாடும் மக்கள் மோசமான இடத்தில் இந்தியா


PUBLISHED ON : அக் 22, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 22, 2018


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலக நாடுகளின் பசிப் பட்டியல் (Global Hunger Index - GHI), கடந்த 13 ஆண்டுகளாக வெளியிடப்படுகிறது. சிசு இறப்பு விகிதம், ஊட்டச்சத்துக் குறைபாடு, வயதுக்கேற்ற உயரம், உயரத்திற்கேற்ற எடை ஆகிய காரணிகளின் அடிப்படையில் இப்பட்டியல் தயாரிக்கப்படுகிறது. பூஜ்ஜிய மதிப்பெண் பெற்றால், அந்நாட்டில் பசியால் வாடுபவர்களின் எண்ணிக்கை குறைவு; 100வது இடத்துக்கு மேல் இடம்பெற்றால், அந்நாடு மிக மிக மோசமான நிலையில் உள்ளது எனப் பொருள்.

2018ஆம் ஆண்டுக்கான பட்டியலை, அயர்லாந்தின் கன்சர்ன் வேர்ல்டுவைடு (Concern Worldwide) நிறுவனமும், ஜெர்மனியின் வெல்டுங்கர்ஹிலைஃப் (Welthungerhilfe) நிறுவனமும் வெளியிட்டுள்ளன. 119 நாடுகள் உள்ள இப்பட்டியலில் இந்தியா மிகவும் பின்தங்கி 103வது இடத்தில் உள்ளது. நம் அண்டை நாடுகளில் பாகிஸ்தான் மட்டுமே நமக்கும் கீழே (106) உள்ளது. 2014இல், இந்தியா 55வது இடத்தில் இருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us