sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/10 வயது கானுயிர் புகைப்படக் கலைஞர்

10 வயது கானுயிர் புகைப்படக் கலைஞர்

10 வயது கானுயிர் புகைப்படக் கலைஞர்


PUBLISHED ON : அக் 22, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 22, 2018


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பஞ்சாபைச் சேர்ந்த அர்ஷ்தீப் சிங்கிற்கு 10 வயதுதான் ஆகிறது. இங்கிலாந்தில் உள்ள நேச்சுரல் ஹிஸ்டரி அருங்காட்சியகம் (Natural History Museum) நடத்திய புகைப்படப் போட்டியில் 10 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் 'வைல்ட்லைஃப் போட்டோகிராபர் ஆஃப் தி இயர்' (Wild Life Photographer of the Year) விருதை வென்றிருக்கிறார். பெரிய குடிநீர்க் குழாயை வாழ்விடமாகக் கொண்ட ஆந்தைகளைப் படம்பிடித்து, அதனை குழாய் ஆந்தைகள் (Pipe owls) என்ற பெயரில் காட்சிப் படுத்தினார். இந்தப்படத்துக்குத்தான் விருது கிடைத்துள்ளது.

இவரது அப்பா ரந்தீப் சிங்கும் புகைப்படக்காரர். அர்ஷ்தீப் எடுத்த பல படங்கள் ஏற்கெனவே தேசிய, ஆசிய அளவிலான பல விருதுகளை பெற்றுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us