உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூன் 27, 2016

அ நிறம் | அளவு
ஜிம்பாப்வே சென்ற இந்திய அணி 3 'டுவென்டி - 20' போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடியது. முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் தொடர் 1 - 1 என சமநிலையில் இருந்தது. மூன்றாவது போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 138 ரன்கள் எடுத்தது. இதை 'சேஸ்' செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 135/6 ரன்கள் மட்டும் எடுத்து 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இதன் மூலம், இந்தியா 2 - 1 என தொடரை வென்றது.
