உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : ஏப் 04, 2016
அ நிறம் | அளவு
மொகாலியில் நடந்த பெண்களுக்கான 'டுவென்டி - 20' உலகக் கோப்பை லீக் போட்டியில் முதலில் 'பேட்டிங்' செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 114/8 ரன்கள் எடுத்தது. இதை விரட்டிய இந்திய அணி 20 ஓவரில் 111/9 ரன்கள் மட்டும் எடுத்து, 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இதன் மூலம் அரையிறுதி வாய்ப்பை இழந்தது.
