தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/இந்தியர்கள் கைது!

இந்தியர்கள் கைது!

இந்தியர்கள் கைது!


PUBLISHED ON : டிச 16, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 16, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்ததாக அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை அந்நாட்டு குடிவரவு தணிக்கைத்துறை தெரிவித்துள்ளது. 2018ஆம் ஆண்டில் தேசப் பாதுகாப்புக் காரணங்களுக்காக இதுவரை, 9,811 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2015இல் தொடங்கி, ஆண்டுதோறும் கைதாகும் இந்தியர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதாகவும் அத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us