தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/இந்தியாவின் முதல் தீவு மாவட்டம்

இந்தியாவின் முதல் தீவு மாவட்டம்

இந்தியாவின் முதல் தீவு மாவட்டம்


PUBLISHED ON : செப் 12, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 12, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா நதியால் சூழப்பட்ட பகுதி மஜுலி. மொத்தம் 352 சதுர கி.மீ., பரப்பளவு கொண்ட மஜுலியை, 'உலகின் பெரிய ஆற்றுத் தீவு' என்று கின்னஸ் சாதனை புத்தகம், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி அன்று அறிவித்தது. இந்நிலையில் செப்டம்பர் 8 அன்று, சர்வானந்த சோனோவால் தலைமையிலான அசாம் அரசு, மஜுலியை தனி மாவட்டமாகத் தரம் உயர்த்த ஒப்புதல் வழங்கியது. இதை அடுத்து, இந்தியாவின் முதல் தீவு மாவட்டமாக மஜுலி உதயமாகியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us