தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/சிசு இறப்பு வீதம் இந்தியா முன்னேற்றம்

சிசு இறப்பு வீதம் இந்தியா முன்னேற்றம்

சிசு இறப்பு வீதம் இந்தியா முன்னேற்றம்


PUBLISHED ON : செப் 24, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 24, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

2017ஆம் ஆண்டில் இந்தியாவில் 8.02 லட்சம் குழந்தைகள் இறந்துள்ளனர். இது, (சிசு இறப்பு) 18 சதவீதமாகும். கடந்த ஐந்தாண்டுகளில் இதுவே மிகக் குறைவாகும். ஐ.நா.வின் யுனிஜம் அமைப்பு (United Nations Inter-agency Group for Child Mortality Estimation - UNIGME) இதைத் தெரிவித்துள்ளது.

யுனிசெஃப்பின் இந்தியப் பொறுப்பாளரான யாஸ்மின் அலி ஹேக் (Yasmin Ali Haque), “கடந்த சில ஆண்டுகளாகவே, சிசு இறப்பு வீதத்தைக் குறைப்பதில், இந்தியா மிகுந்த முன்னேற்றம் அடைந்துள்ளது. ஆண் பெண் பாலின விகிதத்திலும் வரவேற்கத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. பிரசவங்களை மருத்துவமனையில் நடத்துவது, சரியான தடுப்பூசிகள் போன்றவற்றின் மூலமாகவே இந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளோம்” என கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us