உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 01, 2016

அ நிறம் | அளவு
பயணத்தின்போது இசையைக் கேட்பதுடன் அவசரச் செய்திகளையும் தெரிந்துகொள்ளும் வகையில், 1,000 ரயில்களில் ரேடியோ வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடக்கின்றன. இந்த வருட ரயில்வே பட்ஜெட்டின்போது, 'ரயில் ரேடியோ அறிமுகம் செய்யப்படும்' என ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்திருந்தார். தற்போது, இந்தத் திட்டம் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. 'விரைவில் இந்தத் திட்டம் தொடங்கப்படும்' என, உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
